www.thulithuli26.blogspot.com
Monday, August 22, 2011
கண்ட பொழுது...
விண்ணில் தோன்றிய நிலவு அழகில்லை
நிலவை சுற்றிய நட்சத்திரம் அழகில்லை
மழையில் தொன்றிய வானவில் அழகில்லை
என்னவளின் நிழலை நான் கண்ட பொழுது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment