www.thulithuli26.blogspot.com
Sunday, August 21, 2011
ஒரு பொழுதும்...
நான் உன்னை வெறுக்க வேண்டும் என்பதற்காக ,
நீ என்னை வெறுப்பது போல் நடிக்கிறாய்!
உன் வார்த்தைகளால் என் இதயம் காயப் படுமே தவிர
உன்னை ஒரு பொழுதும் வெறுக்காது.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment