www.thulithuli26.blogspot.com
Sunday, August 21, 2011
காதல் தோல்வி...
தொலைந்துபோன தூக்கம்
மூடமறந்த இமைகள்
சுவையே இல்லாத உணவு
நிறங்கள் அற்ற மலர்கள்
யாருடனும் பேசப்பிடிக்காத தனிமை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment