Sunday, August 21, 2011

அப்பொழுது சொல்வாய்,,

என்னை ஏனோ இப்பொழுது நீ காதலிக்க மறுக்கிறாய்...
என்றாவது ஒருநாள் நீ என்னை நினைக்ககூடும்...!!!
அப்பொழுது சொல்வாய்,,
உன்னை நினைக்க மறுத்த என் மனம்
இப்போது உன்னை விட்டு பிரிய மறுக்கிறது
...என் கல்லறையில் நின்று கொண்டு..!

No comments:

Post a Comment