Monday, August 22, 2011

ஒரு முத்தம்....

மொத்தமாகவா கேட்டேன்...?
நம் காதலுக்கு அச்சாரமாய்
என் செவிகள் மட்டும் கேட்கும்படி
ஒரு முத்தம் தானடி கேட்டேன்...

No comments:

Post a Comment