வானவில்லும் அழகு தான்,வாழ்க்கையும் அழகு தான்,
வாழ்வில் காதலும் அழகு தான் நான் உனை நம்பி இருந்த வரை...!!!
இன்று காதல் தோல்வியும் அழகாக தெரிகிறது
நீ சந்தோசமா வாழ்வதை பார்க்கும் போது.....!!!!!
வாழ்வில் காதலும் அழகு தான் நான் உனை நம்பி இருந்த வரை...!!!
இன்று காதல் தோல்வியும் அழகாக தெரிகிறது
நீ சந்தோசமா வாழ்வதை பார்க்கும் போது.....!!!!!

No comments:
Post a Comment