Wednesday, August 24, 2011

காதல் என்பது........

காதல் என்பது
கடலில் போட்ட
கல்லைப் போன்றது
கரைந்தும் போகாது
கரையும் சேராது.!

1 comment:

  1. சிறப்பாக இருக்கின்றது கவிதைகள் ஏன் வலைத்திரட்டியில் இணைக்கவில்லை அதிகமானவர்கள் பார்ப்பார்களே முயலுங்கள் ! உதவி தேவை என்றாள் தயங்காதீர்கள் !

    ReplyDelete