Sunday, August 21, 2011

வலி..

கண்ணீர் சிந்தும்
கண்களை விட
அதை மறைத்து
புன்னகை செய்யும்
இதழ்களுக்கு வலி அதிகம்...

No comments:

Post a Comment