Sunday, August 21, 2011

தயக்கம்,,,

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும்
எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!

No comments:

Post a Comment