Monday, August 22, 2011

மௌனம்.

உன் பேச்சை விட உன் மௌனம் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது
ஏனெனில் அதைத்தான் என் விருப்பபடி
மொழிபெயர்த்துக் கொள்ள முடிகிறது !

No comments:

Post a Comment