இப்பொழுதெல்லாம்
என் செல்போன் சிணுங்க தொடங்கும்
ஒவ்வொரு முறையும்
என் உயிர்ப்பூ சிலிர்த்து பூக்கின்றது
அழைப்பது நீயாக இருக்குமோ என்று...
என் செல்போன் சிணுங்க தொடங்கும்
ஒவ்வொரு முறையும்
என் உயிர்ப்பூ சிலிர்த்து பூக்கின்றது
அழைப்பது நீயாக இருக்குமோ என்று...

No comments:
Post a Comment