www.thulithuli26.blogspot.com
Sunday, August 21, 2011
அதிக துடிப்பு ....
ஒரு நாளில் எத்தனை முறை
என் இதயம் துடிக்கிறதோ எனக்கு தெரியாது ...
ஆனால் அதில் அதிக துடிப்பு
உன்னை பற்றியது என்பதை மறுக்க முடியாது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment