Sunday, August 21, 2011

எப்படி வரைய முடியும் ? ...

நம் காதலை ஓவியமாய் வரைய நினைதேன் .. 
ஆனால் முடியவில்லை
ஏன் தெரியுமா ? ரோஜாவை வரைந்து விடலாம் .
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும் ?

No comments:

Post a Comment