Sunday, August 21, 2011

மறக்க நினைத்தால் கூட

என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்
உந்தன் சுவாசத்தில் தானடி!
என் இளமை முழுவதும்
உந்தன் நினைவில் தானடி!
நான் என்னை மறக்க நினைத்தால் கூட
உன்னை என் மரணமும் மறக்க நினைக்காதடி....

No comments:

Post a Comment