Sunday, August 21, 2011

வேதனை....

நான் உன் பிரிவினால்
எப்பிடிவருந்துகிறேன் என்று தெரியணுமா?
வந்து என் தலையணைய கேட்டு பார்
என் கண்ணீரின் வேதனை சொல்லும் அது உனக்கு..

No comments:

Post a Comment