Monday, August 22, 2011

எல்லா நிமிடங்களும்....!

நீ இந்த நொடி என்ன செய்து கொண்டிருப்பாய் ?
என சிந்திப்பதிலேயே கடந்துவிடுகின்றன,
என் எல்லா நிமிடங்களும்....!

No comments:

Post a Comment