Sunday, August 21, 2011

ஏமாற்றம்.....

ஆண் உண்மையாக இருந்தால் ,
பெண் ஏமாற்றி விடுகிறாள் ..
பெண் உண்மையாக இருந்தால் ,
ஆண் ஏமாற்றி விடுகிறான் ..
இருவரும் உண்மையாக இருந்தால் ,
இறைவன் ஏமாற்றி விடுகிறான் !!

No comments:

Post a Comment