இதயமே உனக்கு என் காதல்தான் புரியப் போகின்றதா?
என் பாசம் கூட வேசமாகத்தான் தெரியும் உனக்கு!
ஒர் நாள் என் அன்பை புரிவாய் !
ஆனால் அப்போ நான் உன் அருகில் இருக்க மாட்டேன்!
கல்லறையில் உன் நினைவுகளை சுமந்த படி மரணித்து இருப்பேன்...

No comments:
Post a Comment